Tuesday, March 25, 2008

வேதனை சுமக்கும் இரவுகள் !

உள்ளத்தின்
ஓர் மூலையில்
நாளாந்தம்
ஏதோ ஓர் தேடல்!

கண்ணில் காணும்
ஒவ்வொரு
மனிதர்களுக்குள்ளும்
மனிதத்தைத் தேடும்
என் விழிகள்.

ஒவ்வொரு
தேடலுக்குப் பின்பும்
கிடைப்பது என்னவோ
தோல்வியும் ஏமாற்றமும்தான்.

முடிவில்
சுமைகள் தாங்காது
வெறுமை வெடித்து
வேதனை சுமக்கும் இரவுகள்!

1 comment:

சத்தியா said...

இது கூட நான் எழுதிய கவிதை. ஒரு நாளும் மற்றவர் கவிதைகளை சுட்டுக் கொண்டு வந்து உங்கள் கவிதை என போடாதீர்கள்

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...