நான் படித்தவற்றையும் என்னை பாதித்ததையும் சேமிக்கிறேன்
Wednesday, March 12, 2008
மனச்சாட்சி பொய் சொல்லுமா?
உன் தவறுகளை சுட்டிக் காட்டினால் எல்லாம் என் மனச்சாட்சி அறியும் என்கிறாய் மனச்சாட்சியையும் ஏன் உன் தவறுகளுக்கு துணைக்கு அழைக்கிறாய் உனக்குத்தான் பொய் பேச தெரியும் என்று எண்ணி இருந்தேன் எப்போது உன் மனச்சாட்சியும் பொய் பேச ஆரம்பித்தது.
No comments:
Post a Comment