Monday, November 17, 2008

நீயும் வா நிலா

நின்றதெல்லாம் நின்றபடி இருக்க
இந்த நிலா மட்டும்
என்கூட வரும் எனில்
இன்னும் நீள வேண்டும்
இந்த இரயில் பயணமும்
எனது இரவும்.

1 comment:

Anonymous said...

மிக அருமையான கவிதை.
சிற்சில பொழுதே நிகழும் இயற்கையின் எண்ணற்ற பரிணாமங்கள், ரசிக்கும் இதயத்தை கொள்ளை கொள்ளும்.
மின்சாரம் இல்லா இரவுகளில் மட்டுமே தெரிகிறது, வான்வெளி எத்தனை அழகானதென்று!!!

நன்றி.

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...