Thursday, May 15, 2008

நாடோடி வாழ்க்கை!

நாகரீகம் வளர்ந்தும்
நாடோடி வாழ்க்கை
வாழ்கிறான் மனிதன்.
வாழ்வை உணராத வரையில்!

2 comments:

Anonymous said...

நித்தியா,

இந்த கவிதை உங்க சொந்த கவிதைதானா? அல்லது விரும்பி போட்டிருக்கிறீர்களா? ஏனென்றால் இது என்னுடைய கவிதை. see www.karuvai.blogspot.com

Anonymous said...

நித்தியா,

உங்க ப்ளாக்கை பார்த்தேன். ஒரு சில கவிதைகள் என் ப்ளாக்கிலிருந்து போட்டிருக்கிறீர்கள் அல்லவா?

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...