Wednesday, October 08, 2008

நிதர்சனம்


தப்பித்து ஓடி வந்தேன்
முகமூடி மனிதர்களிடமிருந்து...
காத்திருந்தது
என் மேஜையில்
எனக்கான முகமூடி ஒன்று.

2 comments:

ILA (a) இளா said...

இதுதானே நிதர்சனம்..

அப்போ முகமூடி இல்லாம வாழவே முடியாதா?

Anonymous said...

முகமூடி இல்லாத மனிதர்கள் யார் தான் இருக்கிறார்கள் ila?

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...