Tuesday, October 07, 2008

அன்பு - பலவீனம்

உன்னை பலவீனப்படுத்தும்
எந்த ஒரு விஷயத்திடம்
இருந்தும் விலகியே இரு.

அது,
அதிகபட்ச
அன்பாக இருந்தாலும்...

1 comment:

காஞ்சனை said...

இனிய‌ தோழி நித்தியா,
வ‌ண‌க்க‌ம். த‌ங்க‌ளின் வலைப்பக்கத்தில் 'சிந்த‌னைக்கு' வ‌கையில் என் வ‌லைப்ப‌க்க‌த்தின் முக‌ப்பில் இருக்கும் //உன்னை பலவீனப்படுத்தும் எந்த ஒரு விஷயத்திடம் இருந்தும் விலகியே இரு. அது, அதிகபட்ச அன்பாக இருந்தாலும்...// என்ற எனது க‌ருத்தினைப் பார்த்தேன். மிக்க‌ ம‌கிழ்ச்சி. வ‌லையில் இடும் போது எங்கிருந்து பெற்றீர்கள் என்ப‌த‌ற்கான சுட்டியையும் சேர்த்து இட‌லாமே?

அன்புட‌ன்,
சகாராதென்ற‌ல்

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...